மகளைப் பறிகொடுத்த

img

புற்றுநோய்க்கு மகளைப் பறிகொடுத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஆசிப் அலியின் இரண்டு வயது மகள் நூர் பாத்திமா நான்காம் நிலை புற்று நோயால் கடந்த ஒருவருடமாக அவதிப்பட்டு வந்தார்.